ஆராய்ச்சியாளர்களுக்கான தகவல்



ஆராய்ச்சியாளர்களுக்கான தகவல்

அனகாரிக தர்மபாலவின் வாழ்க்கை, பணிகள் மற்றும் தாக்கம் குறித்த தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்களிப்பதை அனகாரிக தர்மபால நம்பிக்கை நிதியம் ஊக்குவிகின்றது.

எழுத்து வடிவிலான நாட்குறிப்புகள் மற்றும் பிற வெளியீடுகள், உள்பட அனகாரிக தர்மபால பற்றிய புத்தகங்களை அணுக ஆராய்ச்சியாளர்கள் எழுத்து வடிவிலான ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் மற்றும் பிற அமைப்புகளின் பெயர்கள், ஆராய்ச்சியாளர்கள்/அரசியல் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி திட்டத்தின் சுருக்கமான விவரங்கள் அடங்கிய கடிதம்/மின்னஞ்சலை நிதிய தலைவருக்கு எழுதி அனுப்பலாம் .

நிதிய அலுவலக நூலகம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணியிலிருந்து மதியம் 3.00 மணி வரை திறந்திருக்கும்



img


மூலங்கள்:

சங்ஹராக்ஷிதா, பி (1952), அனகாக தர்மபால: ஒரு வாழ்க்கை வரலாறு, பௌத்த வெளியீட்டுக் கழகம், கண்டி (1983 வெளியீடு).

குருகே, ஆனந்த பி (1965), நேர்மைக்கு திரும்புதல்: அனகாரிக தர்மபாலவின் உரைகள், கட்டுரைகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு, அனகாரிக தர்மபால பிறந்தநாள் நூற்றாண்டு குழு, கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சகம், இலங்கை.

ரத்னதுங்க, எஸ் (1991), தெய் டர்ன்ட் தி டைட் – இலங்கை மகாபோதி சங்கத்தின் 100 ஆண்டு வரலாறு, .

சரோஜா, ஜி வி (1992). "இந்தியாவில் பௌத்தம் மறுமலர்ச்சிக்கான அனகாரிக தேவமிட்ட தர்மபாலாவின் பங்களிப்பு." மாடர்ன் இந்திய இலக்கியத்தில் பௌத்த கருப்பொருட்கள், மதராஸ் : ஆசிய ஆய்வுகளின் நிறுவனம். 27–38.

கெம்பர், எஸ் (2015), தேசியத்திலிருந்து மீட்கப்பட்டது, அனகாரிக தர்மபால மற்றும் பௌத்த உலகம், சிகாகோ மற்றும் லண்டன் சிகாகோ பல்கலைக்கழகம்.

- அமுனுகம, சரத் (2016) சிங்கத்தின் இரைச்சல்: அனகாரிக தர்மபால மற்றும் நவீன பௌத்தத்தின் உருவாக்கம், கொழும்பு: விஜித யாப்பா பதிப்புகள்.



img